Redmi Note 13 5G சீரிஸின் கீழ் 3 புதிய போன்கள்.. இந்திய அறிமுக தேதி அறிவிப்பு! | | GizBot Tamil

2023-12-14 4

Redmi Note 13 5G சீரிஸின் கீழ் சீனாவில் அறிமுகமான 3 புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்களும் 2024 ஜனவரி 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்: #RedmiNote13 #RedmiNote13Pro #RedmiNote13ProPlus #TechNews

Redmi Note 13 5G சீரிஸின் கீழ்
3 புதிய ஸ்மார்ட்போன்கள்!
~ED.186~